• GBP
Close

Books

  • Picture of (Tamil) Right Understanding To Help Others ; Benevolence (Tamil)

(Tamil) Right Understanding To Help Others ; Benevolence (Tamil)

ஒருவர் தனது மனம், பேச்சு மற்றும் உடலைப் பிறருக்காகச் சேவையாற்றும்போது, அவர் எல்லாவற்றையும் பெறுவார்கள் என்பதே இதற்குப் பின் இருக்கும் ஆழ்ந்த விஞ்ஞானம். The deepest science behind this is that when one uses his mind, speech and body for serving others, he or she will have everything

£0.41

Description

ஒருவர் தனது மனம், பேச்சு மற்றும் உடலைப் பிறருக்காகச் சேவையாற்றும்போது, அவர் எல்லாவற்றையும் பெறுவார்கள் என்பதே இதற்குப் பின் இருக்கும் ஆழ்ந்த விஞ்ஞானம். அவர்களுக்கு லௌகீக வசதிகள் மற்றும் உலகியல் மகிழ்ச்சியில் ஒருபோதும் குறைவிருக்காது என்பதே இதற்குப் பின் இருக்கும் ஆழ்ந்த விஞ்ஞானம். உதவும் தன்மையுடன் இருப்பதில் இருந்து தான் மதத்தின் அடிப்படை தர்மம் தொடங்குகிறது. நீங்கள் மற்றவர்களுக்காக ஏதாவது உதவி செய்யும் தருணத்திலிருந்து தான் மகிழ்ச்சி உண்டாகிறது.

மனித வாழ்க்கையின் நோக்கமானது, பிறவி பிணைப்பை முறியடித்து, கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டு மோட்சம் அடைவதற்காக தான். வாழ்க்கை என்பது 'பூரணம்'-பரம ஞானம் அடைவதற்கும்; ஆத்ம ஞானம் பெறுவதற்காகவும் தான். மற்றபடி ஒருவருக்கு ஆத்ம ஞானம் பெற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவர் மற்றவர்களுக்காக வாழ வேண்டும்.

பரம பூஜ்ய தாதாஸ்ரீ (ஆன்மீக விஞ்ஞான குரு) அவர்களின், முக்கிய வாழ்க்கை குறிக்கோளானது, அவரைச் சந்தித்த அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதே ஆகும். அவர் தனது மகிழ்ச்சியைப் பற்றி சிந்தித்ததே இல்லை. அவர் எப்போதும் மற்றவர்களின் துயரத்தைப் போக்கவே வழிவகுத்து வந்தார். இத்தகைய காருண்யத்தால் தான், மிகச் சிறப்புமிக்க, தெய்வீகமான, ஆன்மீக விஞ்ஞானம் "அக்ரம் விஞ்ஞானம்" (படிகளற்ற ஆத்ம ஞானம்) அவருள்  வெளிப்பட்டது.

பிறருக்கு உதவி செய்வதற்கான சரியான புரிதலை பெற்றிட மற்றும் மகிழ்ச்சி அடைந்திட.... இப்புத்தகத்தைப் படிக்கவும்...

 

The deepest science behind this is that when one uses his mind, speech and body for serving others, he or she will have everything; he or she would never be short of material comforts and worldly happiness. Religion begins with an obliging nature. Happiness begins from the moment you do something for others.

The purpose of human life is to break this bondage of life after life and for attaining eternal liberation (moksha) from bondage of karma. It is for the purpose of becoming the 'Absolute'-fully enlightened; to acquire Self-realization. And if one does not get the opportunity to attain the knowledge of Self-realization, then he should live for others.

Param Pujya Dadashri's (master of spiritual science) main goal in life was to give happiness to all who met him. He never thought about his own happiness. He was always looking for ways to ease other people's miseries. That is why reason compassion and the extraordinary, divine, spiritual science of "Akram Vignan" (the step less knowledge of the self) manifested within him.

Read on to gain the right understanding to help others and achieve happiness…

Read More
success